Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை / Tn DRB Recruitment 2020 / Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், பணியாளர் கூட்டுறவு சிக்கனநாணய சங்கம் ஆகியவற்றுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தமிழக அரசு வேலை.

காலியிடங்களின் எண்ணிக்கை: 119 காலிப்பணியிடங்கள்.

வேலை இடம்: விருதுநகர் மாவட்டம்.

பணியிடங்கள்:

S.No
சங்கம் / வங்கியின் பெயர்
பணியின் பெயர்
காலியிடங்களின் எண்ணிக்கை
1
மத்திய கூட்டுறவு வங்கி
உதவியாளர்
55
2
நகர கூட்டுறவு வங்கி
உதவியாளர்
28
3
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
உதவியாளர்  / எழுத்தாளர்
34
4
மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்
உதவியாளர்
1
5
பணியாளர் கூட்டுறவு சிக்கனநாணய சங்கம்
உதவியாளர்
1

கல்வித்தகுதி:
  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி படித்திருக்க வேண்டும்
  • பட்டப் படிப்பு படிக்காதவர்கள் ஏதேனும் ஒரு கூட்டுறவு பயிற்சி படித்திருந்தால் போதுமானது

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு:

1.
OC
18 Yrs to 30 Yrs
2.
SC/ST/OBC/MBC/
Above 18 Yrs

தேர்வு கட்டணம்: Rs. 250/-, No Fees for SC/ST/Differently able person and Widow

சம்பளம்:

S.No
சங்கம் / வங்கியின் பெயர்
சம்பளம்
1
மத்திய கூட்டுறவு வங்கி
14,000 முதல் 47,500 வரை
2
நகர கூட்டுறவு வங்கி
11,900 முதல்  32,450 வரை
3
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
10,050 முதல்  54,000 வரை
4
மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்
19500 முதல்  62000 வரை
5
பணியாளர் கூட்டுறவு சிக்கனநாணய சங்கம்
15,000 முதல் 47600 வரை

விண்ணப்பிக்கும் முறை:

  • இணையதளம் மூலமே விண்ணப்பிக்க படவேண்டும்
  • விண்ணப்ப படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்
  • அதற்குத் தேவையான புகைப்படம் கையெழுத்து சாதிசான்று கூட்டுறவு பயிற்சி சான்று அனைத்தையும் நீங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
  • “SBI COLLECT” சேவையை பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்ப கட்டணம் ரசீது நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

தேர்வு முறை:
  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 1: Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 2: Click Here

தேதி மாற்றப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code